மஞ்சள் காமாலை ( jaundice )

மஞ்சள் காமாலை ( jaundice )


மஞ்சள் காமாலை  நோயல்ல  , நோயின் அறிகுறி .ஈரல்  நோய்களிலும், பித்தப்பை கோளாறுகளாலும் ,பித்த நீர் குழாய் அடைப்பாலும்  மஞ்சள் காமாலை தோன்றும் .



                       பொதுவாக மஞ்சள் காமாலை , ஈரலில் உண்டாகும்  ( jntrctive hepatitis )  எனும்  தொற்று  ஈரல் அழற்சியால் உண்டாகிறது .
                       இது நீராலும் , உணவாலும்  பரவுகின்றது .

தடுக்கும் வழிகள் :

  1. உணவு அருந்தும் முன் கைகளையும்  நகங்களையும்  கழுவ வேண்டும்    
  2. உணவுப்  பொருட்களை மூடி  வைக்க வேண்டும் 
  3. கொதிக்கவைத்த  நீரையே குடிக்க வேண்டும்
  4. கூடியவரை உணவு விடுதியில் உண்பதை தவிர்க்க வேண்டும் .
  5. மஞ்சள் காமாலை உள்ளவரை  தனிமை படுத்தி  அவர் பயன்  படுத்தும்  பொருட்களையும்  தனியாக கழுவி நீரால் கொதிக்க வைக்க வேண்டும் .
  6. மஞ்சள் காமாலை பரவலாக இருந்தாலும் தடுப்பூசி (  Gamma Globlin  )  போட்டுக்   கொள்ளலாம்  .
  7. நாட்டு மருந்தான " கீழாநெல்லி "  இந்நோய்க்கு  குணமாக்கும்  மருந்தாகும் .

                        

கருத்துரையிடுக