தாயின் கருவில் முதலில் உருவாகும் உறுப்பு காது தான் . உடம்மிலே காது தான் மிகவும் அதிக உணர்ச்சியை ஏற்படுத்த கூடிய உறுப்பு .ஏன்னெனில் தோல் வளர்ச்சியை உடனுக்குடன் கொண்டு செல்லும் வகையில் காதில் உள்ள தோல் நேரடியாக மூளை நரம்பினுள் உணர்ச்சியூட்டப்படுகிறது .
ஒருவர் மயக்கநிலையில் இருந்து விடுபடும்போது கேட்கும் தன்மையை தான் முதலில் பெறுவார் .
வேகமாக சுற்றும் போது வரும் மயக்கம் காதில் தான் ஏற்படுகிறது .
கண்கள் இன்றி காதால் பார்க்கவும் முடியும் . கண் தெரியாதவர்கள் காதால் பார்க்கிறார்கள் என்றே கூறலாம் . இதற்கு எதிரொலி பார்வை என்று பெயர் .கண் தெரியாதவர்கள் எதிரொலியை கேட்டு , தாங்கள் செல்லும் பாதையில் உள்ள தடையை அறிந்து செல்லமுடியும் .
இந்த நுண்ணறிவு வவ்வால்களுக்கு அதிகம் உண்டு .
வவ்வால்கள் தங்களது இறக்கை அசைவால் ஓசையை ஏற்படுத்தும் . இந்த ஓசை , எதிரில் உள்ள பொருள்களில் பட்டு எதிரொலி ஓசையாக மாறும். அதை கூர்ந்து கேட்டு இருட்டிலும் வவ்வால்கள் பறக்கின்றன .


கருத்துரையிடுக
கருத்துரையிடுக