அஜீர்ணம் சரியாக இயற்கை வைத்தியம்
- பெருங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி சட்டியிலிட்டு வறுத்தெடுத்துப் பொடியாக்கவும் .இந்துப்பையும் பொடித்து போடவும் .
- சுக்கு , மிளகு , திப்பிலி , சீரகம் , ஓமம் ஆகியவற்றை தனித்தனியே சம அளவு எடுத்து வைத்துக் கொள்ளவும் .
- இதை ஒருகரண்டி மோருடன் கலந்து சாப்பிட்டால் பசியின்மை , அஜீர்ணம்,ஏப்பம் , பொறுக்கும் சரியாகும் .
- குழந்தைகளுக்கு 2 சிட்டிகை தேனில் கலந்து கொடுக்கலாம் .
- சாதத்துடன் 2 ஸ்பூன் போட்டு , நெய்யிட்டு பிசைந்து சாப்பிடலாம் .

கருத்துரையிடுக
கருத்துரையிடுக