நகங்கள் ..... நோய்கள் .....
- மஞ்சள் காமாலை பாதிப்புடையவரின் நகங்கள் மஞ்சள் நிறத்துடன் காணப்படும் .
- ஒருவர் வெளிர் சிகப்பு நிறத்தில் இருந்தால் , எந்த நோயும் இல்லாமல் , அவர் பூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்று அர்த்தம் .
- நகங்கள் உடைந்து அல்லது நீண்டு வளராமல் இருந்தால் அவருக்கு கால்சியம் குறைபாடு உள்ளவர் என்று அர்த்தம் .
- உடம்பில் இரும்புச்சத்து குறைந்தால் , அவரது நகம் வளைந்து விடும் .
தீர்வு :
கால்சியம் குறைபாடு இருந்தால் , அவர் கால்சியம் மாத்திரைகள் ,காட்லீவ்ர் ஆயில் உட்க்கொண்டால் சரியாகிவிடும் .
காய்கறிகள் சாப்பிட வேண்டும்

கருத்துரையிடுக
கருத்துரையிடுக